Reduce belly fat at Home with simple Exercise – Tamil Beauty Tv

100
4


Exercise to Reduce Belly fat – how to reduce belly fat at Home? – Tamil Beauty Tips

100 COMMENTS

  1. கண்மணி நல்லா சொல்லிருக்கு.தொப்பையால் அவதிபடுபவர்கள்….தொப்பையால் அழகே போச்சினு புலம்புபவர்கள்………இளமையாக இருக்க துடிப்பவர்கள் இதை தொடர்ந்து செய்யுங்கள் நிச்சயம் பலன் உண்டு…..நானும் பத்து வருடங்களாக யோகாசனம் செய்து வருகிறேன் என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன் தொப்பையை குறைப்பவர்கள் இதை தொடர்ந்து செய்யுங்கள் நிச்சயம் பலன் உண்டு……உடற்பயிற்சி யோகா செய்து நோயி்ன்றி வாழ வாழ்த்துக்கள் நண்பர்களே!

    "நோயற்ற வாழ்வே குறைவற்ற செலவம்"

    நன்றி….

  2. இரண்டாவது exercise உண்மையாக உடம்பை குறைக்கும் ,அதேபோல் தலைக்கு பதிலாக இரண்டு கால்களை ஒன்று சேர்த்து நம் நெஞ்சு வரை தூக்கி இரக்கினால் இன்னும் சிக்கிரமாக குறையும்.

  3. hai mam this is arun kumar – enuku oru dout mam enna na
    enuku 20 kg kurikanum na ethana month agum mam.enuku sollunga mam

  4. Sissy nanum inimel itha try panranga…..thanku so much sissy….im new subscriber ……today tha first time unga video pakkaren…..mor ethum sapidama intha exercise seiyanuma sissy….kandipa thoppai kuraiyumanga

  5. Nan intha exercise ah pannitu iruken sis…nalla results kidaichurukku tq sister …Itha exercise ah girls periods time la pannalama sis…pls tell me

  6. ஹாய், இரண்டு நாட்களாக இந்த எக்ஸர்சைஸ் செய்கிறேன். ஒவ்வொரு பயிற்சியும் குறைவான நேரம் தான் செய்ய முடிந்தது. இன்று கை, கால் வலிக்கிறது. தொடர்ந்து செய்யலாமா?

  7. Akka what is the best time to do exercise ka,which will give us good result oru naalaiku yellow time seiyanum ka

  8. Mam, this video s really nice and thank u so much for this video. I'm 32 years old. My weight s 72 KGS. I would like to reduce my weight and also my belly. But I have joint pain. May i do this exercises???

  9. Sis neenga sonna Ella exercise um 5 months ah panren just 2.4 kg thaan koranjirukku fast ah burn panna any idea solluvanga please

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here